Localungo

உங்கள் கடை WhatsApp-ல்

உங்கள் பொருட்களுக்கு ஒரு கடைப் பக்கம். வாடிக்கையாளர் தேர்வு செய்யும் ஆர்டர், விலை கணக்குடன் உங்கள் வாட்ஸ்அப்பில் நேராக வந்து சேரும்.

விற்பனையாளராக இணையுங்கள்

கமிஷன் இல்லை. பணம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நேரடியாக.

வணக்கம் கல்பனா மலர் அலங்காரம் ஆர்டர் #1042 • மல்லிகைச் சரம் (1 முழம்) ×20 — ₹800 • மணமேடை அலங்காரம் ×1 — ₹18,500 மொத்தம்: ₹19,300 நிகழ்ச்சி தேதி: 8 நவம்பர் 2026 பெயர்: Priya விற்பனையாளர் இணைப்பு: https://dashboard.localungo.com/orders/1042

பிரியா அனுப்பிய ஆர்டர், கல்பனா மலர் அலங்காரம் கடைக்கு வந்தபடியே.

எப்படி வேலை செய்கிறது

  1. பொருட்களையும் விலைகளையும் சேர்க்கவும். உங்கள் கடைப் பக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாராகும்.

  2. கடை இணைப்பை வாடிக்கையாளர்களுடன் பகிருங்கள். அவர்கள் வேண்டியதைத் தேர்வு செய்து கார்ட்டில் சேர்ப்பார்கள்.

  3. ஆர்டர் உங்கள் வாட்ஸ்அப்பில் வரும். அதே உரையாடலில் பேசி உறுதி செய்யுங்கள்.